யு.பி.எஸ்.சி.யில் 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது நாடு முழுவதும் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. அதன்படி Extension Officer, Foreman (Mechanical) & System Analyst cum Computer Programmer பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள்
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் Matriculation/10th Standard/ Degree/Diploma certificate/Degree in Mechanical Engineering/Master Degree in Agriculture or Agriculture Extension/ Bachelor’s Degree in Agriculture/ Master’s Degree in Rural Management/ Master’s Degree in Agriculture Business Management or Vegetable Science or Horticulture or Agro-Forestry or Degree in Agriculture Engineering from a recognized university or institute/ M.Sc. Computer Science இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
- அதிகபட்சம் லெவல் 10 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிட அறிவிப்பானது முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டு விட்டது. இப்பணிக்கு பதிவு செய்வதற்கு 12.11.2020 அன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தி கொள்கிறோம்.
UPSC Recruitment 2020
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Extension Officer, Foreman (Mechanical) & System Analyst cum Computer Programmer |
பணியிடங்கள் | 09 |
கல்வித்தகுதி | 10th/Degree/ Diploma/Master’s Degree |
ஊதியம் | Level 10 |
கடைசி தேதி | 12.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
UPSC Recruitment 2020 Notification PDF
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்