10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

2
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!!

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது நாடு முழுவதும் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Extension Officer, Foreman (Mechanical) & System Analyst cum Computer Programmer ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு UPSC அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விண்ணப்பதாரிகள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Extension Officer, Foreman (Mechanical) & System Analyst cum Computer Programmer
பணியிடங்கள் 09
கடைசி தேதி 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு :

Extension Officer, Foreman (Mechanical) & System Analyst cum Computer Programmer ஆகிய பணிகளுக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பணி குறித்த வயது தளர்வுகளை அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட தேர்ச்சிகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

  • Matriculation/10th Standard/ Degree/Diploma certificate/Degree in Mechanical Engineering/Master Degree in Agriculture or Agriculture Extension/ Bachelor’s Degree in Agriculture/ Master’s Degree in Rural Management/ Master’s Degree in Agriculture Business Management or Vegetable Science or Horticulture or Agro-Forestry or Degree in Agriculture Engineering from a recognized university or institute/ M.Sc. Computer Science

UPSC ஊதிய விவரம் :

மேற்கண்ட பணிகளுக்கு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் லெவல் 10 வரை சம்பளம் வழங்கப்படும்.

UPSC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Recruitment Test followed by Interview
UPSC விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.25/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 12.11.2020 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி தேதி ஆக 13.11.2020ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC Recruitment 2020 Notification PDF 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!