தேர்வு மாதிரி – TANGEDCO -உதவி பொறியாளர் (AE)
TNEB TANGEDCO Limited 2018 ற்கான உதவி பொறியாளர் பதவியில் 325 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . உதவி பொறியாளருக்கான தேர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
S.no | Exam Type | Part | Name of the Subject | Total Questions | Maximum Marks | Time Duration |
1. | Written Test | I | Engineering Mathematics | 20 | 20 | 2 Hours |
II | Basic Engineering & Sciences | 20 | 20 | |||
III | Concerned Discipline | 60 | 60 | |||
Total | 100 | 100 |