தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Chief General Manager / General Manager / Joint General Manager பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) |
பணியின் பெயர் | Chief General Manager / General Manager / Joint General Manager |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TCIL பணியிடங்கள்:
TCIL நிறுவனத்தில் Chief General Manager / General Manager / Joint General Manager பணிக்கென 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
CGM / GM / JGM கல்வி விவரம்:
Electronics and Communication, IT, Computers Science பாடப்பிரிவில் BE, B.Tech, M.Tech, MCA, B.Sc டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
மதுரை கள்ளழகர் திருவிழா கட்டுப்பாடுகள் ரத்து – உயர்நீதிமன்ற உத்தரவு!
CGM / GM / JGM வயது விவரம்:
01.05.2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Chief General Manager – அதிகபட்சம் 53 வயது
- General Manager – அதிகபட்சம் 50 வயது
- Joint General Manager – அதிகபட்சம் 49 வயது
CGM / GM / JGM ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
TCIL தேர்வு செய்யும் முறை:
இந்த TCIL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (26.04.2024) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.