தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 மற்றும் 2 தேர்வின் மூலம் அரசின் உயர்நிலை அதிகாரிகளுக்கான பணிகளுக்கு தேவையான ஊழியர்கள் செய்யப்படுகிறார்கள். 2024 ம் ஆண்டில் அதிக அளவிலான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அரசு முன்னதாக உறுதி அளித்திருந்தது. அந்தவகையில், தற்போது குரூப் 1 தேர்வுக்கு 90 காலியிடங்கள் உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் விரைவில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது.
TNPSC குரூப் 1 & 2 தேர்வுகளுக்கு தயாராக தொடங்குவதற்கு இது தான் சரியான நேரம். EXAMSDAILY பயிற்சி நிறுவனம் குரூப் 1 & 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளின் புதிய BATCH ஐ தொடங்க உள்ளது. வழக்கத்தை காட்டிலும் இந்த முறை அதிக சலுகை அளிக்கும் வகையில் குரூப் 1 & 2 இரண்டு தேர்வுக்கும் சேர்த்து ரூ.9,000 என்ற குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. NOTIFICATION வெளியான சில நாட்களுக்கு மட்டுமே இந்த சலுகை விலை கிடைக்கும். இதனுடன் BOOK MATERIALS மற்றும் TEST PACK இரண்டும் சேர்த்து இதனுடன் இலவசமாக அளிக்கப்படும். மேலும் அதிக விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
Call us at 8101234234