TNPSC 2020 வருடாந்திர தேர்வு கால அட்டவணை 2020
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2020-2021 ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டு உள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4, என பல்வேறு நிலைகளில் போட்டி தேர்வுகளை நடத்துகிறது. அதில் தேர்வாகும் தேர்வர்களுக்கு அரசு வேலைகளை வழங்குகிறது.
இதில் வரும் 2020ம் ஆண்டுக்கான தேர்வு தேதிகள்,தேர்வுக்கான காலிப்பணியிட விவரங்கள் ,தேர்வு முடிவு வெளியிடும் தேதிகள் என பல்வேறு விவரங்கள் அடங்கியிருக்கும். தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Download TNPSC Annual Planner 2020 Notice
Download TNPSC Annual Planner 2020 – Released
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்
Assistant Agriculture officer Ku call per pannala ya sir..
B.SC.AGRICULTURE MUDUCHU EANTHA JOB ILLA VALUES NO.i want one job in agriculture sector any one job