TNPSC குரூப் 2 தேர்வுக்கு எப்படி தயாராகலாம்? – முழு விவரம் உள்ளே!
ஆன்லைன் வகுப்புகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 2 பணிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணி கிடைக்கும்.
Call us at 8101234234
இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்கு எப்படி தயாராகலாம் என்கிற முழு வழிகாட்டுதல்களையும் EXAMSDAILY வலைத்தளம் வழங்கி வருகிறது. இந்த வலைத்தளம் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் சிறந்த முறையில் ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் வகுப்புகளில் சேருவோருக்கு இலவசமாக பாட புத்தகங்களும் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.