NMMS Exam 2019 Conducts Tomorrow (01.12.2019) – Check DGE UPdate
தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகை திட்ட தேர்வு (NMMS) ஆனது அரசு தேர்வுகள் இயக்குநரகத்தால் (DGE) வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி அடையும் மாணாக்கர்களுக்கு படிப்பிற்கான உதவித்தொகையினை அரசு வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான இந்த தேர்வானது நாளை 01.12.2019 நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வானது இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அவை மனத்திறன் மற்றும் பாடத்திறன்.
- MAT Examination – 09.30 to 11.00 AM
- SAT Examination – 11.30 to 01.00 AM
தேர்விற்கான தகுதியானவர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே தேர்வு மையங்களில் சேர்ந்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
To Follow Channel –கிளிக் செய்யவும்
TNGroup -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்