Mahindra &Mahindra நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Welder (Gas And Electric) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் |
பணியின் பெயர் | Welder (Gas And Electric) |
பணியிடங்கள் | 40 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Mahindra காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Welder (Gas And Electric) பணிக்கென 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,0000/- முதல் ரூ.10,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR NIP Technical Assistant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Mahindra தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.