மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வாணையம் (SSC) ஆனது சப் இன்ஸ்பெக்டர் (SI) மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் (ASI) பணியிடங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. SSC CAPF SI & ASI தேர்வானது 25.06.2019 அன்று நடைபெற்றது. இதில் 18750 ஆண்கள் மற்றும் 2170 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 20920 வேட்பாளர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து SSC CAPF SI & ASI தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download SSC SI & ASI Male Candidates Result 2019
Download SSC SI & ASI Female Candidates Result 2019
Current Affairs 2019 Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்