TN Police Constable Hall Ticket 2019 வெளியானது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) Police Constable, Jail Warder & Fireman பதவிக்கான தேர்வு நுழைவு சீட்டை இன்று வெளியிட்டுள்ளது. TN Police Constable தேர்வு 25-08-2019 அன்று நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு நுழைவு சீட்டை இன்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நுழைவு சீட்டை உங்களது user id மற்றும் password உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
Download TN Police Constable Hall Ticket 2019