![BOB பைனான்சியல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்கள் ஆன்லைனில் உடனே Apply செய்யுங்கள்! BOB பைனான்சியல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்கள் ஆன்லைனில் உடனே Apply செய்யுங்கள்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/03/BOB-பைனான்சியல்.jpg)
BOB பைனான்சியல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் ஆன்லைனில் உடனே Apply செய்யுங்கள்!
BOB Financial நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Officer / Officer- Card Issuance, Senior Officer / Officer – Customer Experience பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BOB Financial |
பணியின் பெயர் | Senior Officer / Officer- Card Issuance, Senior Officer / Officer – Customer Experience |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BOB Financial காலிப்பணியிடங்கள்:
BOB Financial நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Officer / Officer- Card Issuance, Senior Officer / Officer – Customer Experience பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOB Financial வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BOB Financial கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் Graduate / Post Graduate / Professional Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BOB Financial அனுபவ விவரம் :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .
BOB Financial திறன்கள்:
- Spoken Communications Skills
- Written Communication skills
- Patient listener, Decision Making
- Interpersonal Skill
- Customer centric
- Hard Working
- MS-Office
BOB Financial செய்யப்படும் முறை :
BOB Financial பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BOB Financial விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.03.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification & Apply Online Link