![மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே! மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/03/spices-board-2.jpg)
மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
Spices Board நிறுவனத்தில் காலி பணியிடம் நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவில் Legal Consultant பணிக்கு என்று ஒரு பணியிடம் காலி பணியிடமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Spices Board |
பணியின் பெயர் | Legal Consultant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | offline |
Spices Board காலிப்பணியிடங்கள்:
Spices Board நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Legal Consultants பணிக்கென ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spices Board கல்வித் தகுதி:
Legal Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree / Bachelor’s Degree of Law பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Spices Board வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயதானது அதிகபட்சம் 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hero Motocorp தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Spices Board ஊதிய விவரம் :
Legal Consultant பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.50,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது .
Spices Board தேர்வு செய்யப்படும் முறை :
Legal Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spices Board விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் spicesboardlegal@