BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.35,000/- ஊதியம்|| உடனே விண்ணப்பியுங்கள் !
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Controller of Examination,Sr. Account Assistant, Sr. Account Assistant (Account Receivable),Sr. Account Assistant,Executive-HR & others பணிகளுக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Controller of Examination,Sr. Account Assistant & Others |
பணியிடங்கள் | 21 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2023 & 09.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BECIL காலிப்பணியிடங்கள்:
BECIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Controller of Examination,Sr. Account Assistant, Sr. Account Assistant (Account Receivable),Sr. Account Assistant,Executive-HR & others பணிகளுக்கு என மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,மேலும் பல்கலைக்கழகத்தில் Ayurveda/BAMS பாடப்பிரிவில் Graduate / MSc / M Pharma / B.COM / MBA / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
BECIL ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.17,446/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
BECIL விண்ணப்ப கட்டணம்:
- General,OBC,Womens பிரிவினருக்கு ரூ.885/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC/ST,EWS/PH – பிரிவினருக்கு ரூ.531/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
BECIL தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Tests/ Interview/ Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் Online ல் (27.01.2023 & 09.02.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.