CIPET நிறுவனத்தில் மாதம் ரூ .35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!

0
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ .35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ .35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ .35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (CIPET) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Asst. Placement Consultant பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றது.எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Asst. Placement Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CIPET காலிப்பணியிடங்கள் :

CIPET நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Asst. Placement Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIPET வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும்.

Asst. Placement Consultant கல்வி தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

CIPET ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .35,000/- ஊதியமாக வழங்கப்படும்.

CIPET தேர்வு செய்யப்படும் முறை:

Asst. Placement Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசில் Consultant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

CIPET விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.01.2023) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!