RITES நிறுவனத்தில் மாதம் ரூ.2,10,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!
இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Resident Engineer பணிக்கான ஒரு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Resident Engineer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07 days |
விண்ணப்பிக்கும் முறை | Online/Offline |
RITES காலிப்பணியிடங்கள்:
RITES தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Resident Engineer பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Resident Engineer வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 தேதியின் படி அதிகபட்சம் 63 ஆக இருக்க வேண்டும் என இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் அறிவித்துள்ளது.
BOB Financial Solutions-ல் Zonal Relationship Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Follow our Instagram for more Latest Updates
RITES கல்வி தகுதிகள்:
Resident Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical Engineering பாடப்பிரிவில் Degree பெற்றிருக்க வேண்டும்.
Resident Engineer ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு RITES-ன் நிபந்தனைகளின்படி மாதம் ரூ.2,10,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RITES தேர்வு செய்யப்படும் முறை :
Resident Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RITES விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.