இந்திய விமான நிலைய ஆணையத்தில் மாதம் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை!!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.02.2023-க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய விமான நிலைய ஆணையம் |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வயது வரம்பு:
ஓய்வு பெற்ற அலுவலர்கள் உடல் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும் மற்றும் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி விவரங்கள்:
E-7/E-6 (Jt. General Manager/ Dy. General Manager) பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Cognizant சென்னை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சம்பள விவரம்:
Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.