TANCET 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Course! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
ExamsDaily வலைதளத்தில் TANCET எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்குரிய ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இத்தேர்வுக்குரிய Test Pack கிடைக்கும். இதனை பெறுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.
TANCET தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெறும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறுங்கள். இப்பயிற்சி வகுப்பில் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு தேர்விற்கான அனைத்து பாடப்பகுதிகளும் கற்பிக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
இந்த பயிற்சி வகுப்பில் PPT, PDF கொண்டு சிறந்த முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை 24/7 பார்த்துக் கொள்ளலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு பெற முடியும்.
Exams Daily Mobile App Download
- TANCET Examination(Morning Batch) : Click Here
- TANCET Examination(Evening Batch): Click Here
TEST PACK
- TANCET MBA Test Pack : Click Here
- TANCET MCA Test Pack : Click Here
- For More Details: 8101 234 234