தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு 2022 – ரூ.60,000/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது
தேசிய சுகாதார பணி (NHM TN) தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூத்த லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17-10-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு NHM |
பணியின் பெயர் | Senior Lab Technician, Medical Officer |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NHM TN காலிப்பணியிடங்கள்:
Medical Officer- 2 பணியிடங்கள்
Senior Lab Technician – 6 பணியிடங்கள்
Nikshay Operator/ Data Entry Operator – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
NHM TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12வது, டிப்ளமோ, B.Sc, DMLT, MBBS, M.Sc, MD, MPH முடித்திருக்க வேண்டும்.
TN சம்பள விவரங்கள்:
Medical Officer ரூ. 60,000/-
Senior Lab Technician ரூ. 25,000/-
Nikshay Operator/ Data Entry Operator ரூ. 15,500/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன்,State TB Cell, 2nd Floor, Block-III, DMS Campus, Anna Salai, Teynampet, Chennai- 600006. என்ற முகவரிக்கு 17-அக்டோபர்-2022 அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்