SAIL வேலைவாய்ப்பு – 330+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்!
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் – ரூர்கேலா ஸ்டீல் ஆலை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Steel Authority of India Limited – Rourkela Steel Plant |
பணியின் பெயர் | Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) |
பணியிடங்கள் | 333 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAIL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) பணிக்கென மொத்தம் 333 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Manager – 08 பணியிடங்கள்
- Operator-cum-Technician – 39 பணியிடங்கள்
- Mining Foreman – 24 பணியிடங்கள்
- Surveyor – 05 பணியிடங்கள்
- Mining Mate – 55 பணியிடங்கள்
- Fire Operator – 25 பணியிடங்கள்
- Fireman-cum-Fire Engine Driver – 36 பணியிடங்கள்
- Attendant-cum-Technician – 61 பணியிடங்கள்
- Operator-cum-Technician (Trainee) – 80 பணியிடங்கள்
Steel Authority of India கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI/ Degree/ Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
SAIL வயது வரம்பு:
- Assistant Manager & Operator-cum-Technician (Boiler Operation) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Best TNPSC Coaching Center – Join Now
Steel Authority of India ஊதிய விவரம்:
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Asst. Manager (Safety) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Operator-cum-Technician (Boiler Operator) (S–3) / Mining Foreman (S–3) / Surveyor (S–3) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26,600/- முதல் ரூ. 38,920/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Mining Mate (S–1) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,070/- முதல் ரூ.35,070/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Fire Operator (Trainee) (S–3) / Operator-cum-Technician (Trainee) (S–3) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.16,100/- மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.18,300/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Fireman-cum-Fire Engine Driver (Trainee) (S–1) / Attendant-cum-Technician (Trainee) (S–1) / Attendant-cum-Technician (Trainee) (HMV) (S–1) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.12,900/- மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL விண்ணப்பக்கட்டணம்:
Assistant Manager
- Gen, OBC, EWS – ரூ.700/-
- SC/ST/PWD/ESM – ரூ.200/-
Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Fire Operator, Operator-cum-Technician (Trainee)
- Gen, OBC, EWS – ரூ.500/-
- SC/ST/PWD/ESM – ரூ.150/-
Mining Mate, Attendant-cum-Technician, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician(Trainee)
- Gen, OBC, EWS – ரூ.300/-
- SC/ST/PWD/ESM – ரூ.100/-
Steel Authority of India தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT)/ Interview/Skill Test / Trade Test / PAT மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்