TNTET Free Online Mock Test starts from Sep 12!!!!
இன்றைய நடைமுறை வாழ்வில் மக்கள் பலர் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராவதை இலக்காகக் கொண்டு தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். இந்த தேர்வுகள் தேர்வர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக உள்ளன. இரண்டு வருடத்திற்குப் பிறகு தேர்வு அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டு இருக்கின்றனர். இவ்வாறாக அரசுத் தேர்வுகளில் ஒன்றான TNTET தேர்வு அறிவிப்புகள் வந்தவகையில் உள்ளன.
ExamsDaily Mobile App – Click here
TNTET Mock Test
இந்த தேர்வுக்கான அறிவிப்பானது கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதனைத் தொடர்ந்து TET Paper 1 தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
MOCK TEST : Click here
இருப்பினும் தேர்வர்கள் விடாமுயற்சியோடு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் (செப் 12) முதல் TET மாதிரித் தேர்வானது தினந்தோறும் நடத்தப்பட உள்ளது. இந்த மாதிரித் தேர்வானது காலை 8 மணிக்குத் தொடங்கப்பட்டு இரவு 10 மணி வரை நடைபெறும் வகையில் உள்ளது. இந்த தேர்வுக்கான லிங்க் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரித் தேர்வானது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் என 6 பகுதியாகப் பிரிக்கப்பட்டு தேர்வானது நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்-ஐ கிளிக் செய்து தேர்வுகள் எழுதலாம்.
TNTET EXAM மாதிரித் தேர்வு 01 – Click here
இந்த மாதிரித் தேர்வுக்கான விடைகள் விளக்கமான முறையில் நமது ExamsDaily Tamil YouTube தளத்தில் மாதிரி வகுப்பாக நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் எங்கள் மாதிரித் தேர்வுகளை எழுதி பயனடையலாம்.
For Admission & Queries 8101 234 234