தமிழ்நாடு அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.18,000 ஊதியம்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant பதவிக்கான பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 29.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) |
பணியின் பெயர் | Technical Assistant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNAU காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Technical Assistant பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Technical Assistant கல்வி தகுதி:
Technical Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Agriculture பாடப்பிரிவில் Diploma Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Technical Assistant வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
.Technical Assistant சம்பளம்:
இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் ரூ.18,000/- சம்பளமாக தரப்படும்.
TNAU தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 29.07.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
TNAU விண்ணப்பிக்கும் விதம்:
இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.