ICICI வங்கியில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ICICI வங்கி வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Data Entry Operator (DEO) பணிக்கு என மொத்தமாக 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ICICI Bank |
பணியின் பெயர் | Data Entry Operator (DEO) |
பணியிடங்கள் | 55 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICICI Bank காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator (DEO) பணிக்கு என மொத்தமாக 55 பணியிடங்கள் ICICI வங்கியில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Data Entry Operator கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Data Entry Operator முன்னனுபவம்:
இந்த ICICI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் இல்லாத நபராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Data Entry Operator வயது விவரம்:
Data Entry Operator (DEO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்து 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
ICICI Bank சம்பள விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
ICICI Bank தேர்வு முறை:
Data Entry Operator (DEO) பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ICICI Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்த ICICI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 30.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.