TN TET தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விவரங்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. மேலும் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இத்தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதத்தில் தேர்வு வாரியம் வெளியிட்டது. அத்துடன் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 13000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் முதற்கட்டமாக இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்ச பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வு ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. அத்துடன் பயிற்சி வகுப்பில் PAPER – I, PAPER – II உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்கும் பயனுள்ள வகையில் வகுப்புகள் நடத்தப்படும்.
எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. மேலும் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவர்கள் போட்டித்தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.