IBPS Bank தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Online Classes & Test Pack! முழு விவரம் இதோ!
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் மற்றும் Test Pack-களை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து IBPS, SBI, RBI உள்ளிட்ட அனைத்து வகையான வங்கி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் Test Pack நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு போட்டித்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது IBPS, SBI, RBI ஆகிய வங்கிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது SO, PO, CLERK உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது Online Classes & Test Pack வழங்கி வருகிறது. இதனை பெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விவரங்களை நிரப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பெறலாம். அத்துடன் எங்களின் Examsdaily App-ஐ டவுன்லோடு செய்தும் தேர்வுக்குரிய பயிற்சிகளை பெறலாம்.