BECIL நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

0
BECIL நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Business Executive, Sales Assistant, Proof Reader, Marketing Supervisor ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Business Executive, Sales Assistant, Proofreader, Marketing Supervisor
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL பணியிடங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) Business Executive பணிக்கு என 02 பணியிடமும், Sales Assistant / Proof Reader மற்றும் Marketing Supervisor ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்களும் என மொத்தமாக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

BECIL கல்வி விவரம்:
  • Business Executive பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduation Degree மற்றும் Advertisement, Marketing பாடப்பிரிவில் PG Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Sales Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Sales, Marketing, Accounting பாடப்பிரிவில் Graduation Degree மற்றும் Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Proof Reader பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Marketing Supervisor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.Com Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BECIL அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் 02 வருடம் முதல் 04 வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BECIL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என BECIL-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

BECIL ஊதிய விவரம்:

Sales Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

BECIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BECIL விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC / ST / EWS / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த NPCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதிநாளுக்குள் (02.06.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!