மத்திய அரசின் UPSC கமிஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Drug Inspector, Assistant Keeper, Master in Chemistry, Mineral Officer, Assistant Shipping Master and Assistant Director, Vice-Principal & Senior Lecturer ஆகிய பதவிக்கு என மொத்தமாக 161 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Union Public Service Commission (UPSC) |
பணியின் பெயர் | Drug Inspector, Assistant Keeper, Master in Chemistry, Mineral Officer, Assistant Shipping Master and Assistant Director, Vice-Principal & Senior Lecturer |
பணியிடங்கள் | 161 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UPSC காலிப்பணியிடம்:
- Drug Inspector – 03 பணியிடம்.
- Assistant Keeper – 01 பணியிடம்.
- Master in Chemistry – 01 பணியிடம்.
- Mineral Officer – 20 பணியிடம்.
- Assistant Shipping Master – 01 பணியிடம்.
- Assistant Director – 01 பணியிடம்.
- Vice-Principal – 131 பணியிடம்.
- Senior Lecturer – 03 பணியிடம் என மொத்தமாக 161 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
UPSC கல்வித் தகுதி:
மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / Engineering / Master Degree முடித்திருப்பது அவசியமாகும்.
UPSC முன் அனுபவம்:
மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிக்கு தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் முன் அனுபவம் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
UPSC வயது விவரம்:
மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தது 30 வயது முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
UPSC ஊதிய தொகை:
மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் 7th CPC என்கிற மத்திய அரசு ஊதிய அளவின் படி தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
UPSC தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொருத்து Shortlist செய்யப்பட்டு, அதன்பின் நேர்காணல் வாயிலாக தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
UPSC விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 16.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.