ரூ.20,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சென்னை பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Research Fellow |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை பல்கலைக்கழக பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Fellow பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Madras University கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் MA in Economics and Econometrics, M.Sc in Statistics முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Madras University வயது வரமபு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras University ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் 23.05.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.5.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.