TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் – குறைந்த கட்டணம் மட்டுமே!
அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது.
அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பெரும்பாலான தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக பணி புரிந்து வருகின்றனர். இது போல நீங்களும் அரசு ஆசிரியராக எங்கள் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து சிறப்பான பயிற்சிகளை பெற்று தேர்வில் விரைவில் வெற்றி பெறலாம். மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.
அத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வின் தாள்-I மற்றும் தாள் – II தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் தேர்வினை சுலபமான முறையில் எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்வில் வெற்றி அடைய விரும்பும் தேர்வர்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து வெற்றி பெறலாம்.