Home Entertainment விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நகைசுவை வில்லியாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் வெறும் ஐந்து பொருள்களை வைத்து எப்படி மேக்கப் போடுவது என்பது குறித்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மட்டுமே மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் பல குடும்ப ரசிகர்கள் இருக்கின்றனர். மூர்த்தி, தனம் மூத்த அண்ணன் அண்ணிகளாகவும், ஜீவா மீனா இரண்டாவது அண்ணன் அண்ணிகளாகவும், கதிர் முல்லை மூன்றாவது அண்ணன் அண்ணிகளாக இருக்கின்றனர். கடை குட்டி தம்பியாக கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி இருக்கின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி முல்லையாக புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!’

இரண்டாவது அண்ணி மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா சதீஸ் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன்னதாக பல சீரியல்களில் நடித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா கதாபாத்திரம் அதிகம் பேசும்படி அமைந்தது. காரணம் மீனா தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தாலும் குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதில் முதல் இடத்தில் மீனா தான் இருப்பார். மேலும் தன்னுடைய பிறந்த வீட்டில் புகுந்த வீட்டை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்.

அறந்தாங்கி நிஷா விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

அதனால் மீனா கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஹேமா சதீஸ் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அதில் பல புதுவிதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் 5 பொருள்களை வைத்து எப்படி மேக்கப் போடுவது என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here