TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி!
தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆனது TNPSC தேர்வுகளுக்கான ஆன்லைன் மற்றும் Offline பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது குரூப் 2 பணிகளுக்கென காலியாக உள்ள 5529 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 23.03.2022ம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நிலைய தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு மூலம் விண்ணப்பதாரர்ககள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அரசு பணி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆனது ஆன்லைன் மற்றும் Offline பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் TNPSC GENERAL TAMIL, TNPSC GENERAL ENGLISH, TNPSC UNIT 8 and 9, TNPSC Aptitude & Reasoning, TNPSC General Studies ஆகிய பாடங்கள் அடங்கும். ஏற்கனவே Dexter Academy சார்பில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பயிற்சி வகுப்பில் இணைந்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பார்வையிடவும்.