அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.40,000/-

0
அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் வேலைவாய்ப்பு
அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் வேலைவாய்ப்பு

அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.40,000/-

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி Management Executive பணிக்கென்று காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி மற்றும் திறமை வாய்ந்த இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Pension Fund Regulatory and Development Authority (PFRDA)
பணியின் பெயர் Management Executive
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்ட அறிவிப்பில் Management Executive பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

PFRDA கல்வித் தகுதி :
  • அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்/ இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் BBA/ BBM/ B.COM போன்ற டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் MBA / MMS / MFC போன்ற டிகிரிகள் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

முன் அனுபவம் :

விண்ணப்பதாரர்கள் BFSI துறையில் குறைந்தது ஒரு வருட முன் அனுபவம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.

PFRDA வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.11.2021 தேதியின் படி 35 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம், மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பில் பார்த்துக்கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

Management Executive பணிக்கென்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.40,000/- பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

PFRDA தேர்வு முறை :
  • Short List
  • Written Test
  • Group Discussion
  • Personal Interview
விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தபால் / விரைவு அஞ்சல் மூலம் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு 28.01.2022 க்கு முன்னதாக சேரும்படி அனுப்ப வேண்டும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.01.2022 க்கு முன்பு அனுப்ப வேண்டும்.

PFRDA notification & Application PDF

PFRDA Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!