அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய கம்பு ஆராய்ச்சி நிறுவனம் அனைத்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Consultant-1, Senior Consultant-2, Junior Consultants பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | இந்திய கம்பு ஆராய்ச்சி நிறுவனம் |
பணியின் பெயர் | Senior Consultant-1, Senior Consultant-2, Junior Consultants |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IIMR பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Consultant-1, Senior Consultant-2, Junior Consultants பணிகளுக்கென மொத்தம் 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
IIMR கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் Master’s degree முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IIMR வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IIMR ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
IIMR தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் 10.1.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IIMR விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 07.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.