Home அறிவிக்கைகள் தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.14,500/-

தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.14,500/-

0
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.14,500/-
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை - சம்பளம் ரூ.14,500

தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.14,500/-

சிவகங்கை மாவட்டம்‌ காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முழுவதும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ காலியாக உள்ள Physiotherapist மற்றும் பல பணியிடங்களை நிரப்ப பத்திரிகை செய்தியாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 27.12.2021 கடைசி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திற்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்ட ஒரு இயன்முறை சிகிச்சையாளர்‌ பணியிடத்தினை ரூ. 14,500/ ஒப்பந்த ஊதியத்தில்‌ பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தழிழ்நாடு எம்‌.ஜீ.ஆர்‌ மருத்துவக்கல்லூரியால்‌ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில்‌ BPT Course (Bachelor in Physiotheraphy) படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்‌ சிவகங்கை மாவட்ட வலைதளம்‌ http://sivaganga.nic.in/ வேலைவாய்ப்பு பிரிவில்‌ பதிவிறக்கம்‌ செய்து தகுந்த ஆவண நகல்களுடன்‌ செயலாளர்‌, மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌, சிவகங்கை அலுவலகத்தில்‌ 20.12.2021 முதல்‌ 27.12.2021 மாலை 05:00 மணி வரை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here