கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Physiotherapist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பணியின் பெயர் Physiotherapist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
கலெக்டர் ஆபீஸ் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Physiotherapist பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் BPT Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

கலெக்டர் ஆபீஸ் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.14,500/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here