BE/ B.Tech முடித்தவரா ? – Tech Mahindra நிறுவனத்தில் பிரெஷர்களுக்கான வேலைவாய்ப்பு ..!
Tech Mahindra எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அந்நிறுவனத்தின் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் Associate Software Engineer பணிக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தனியார் பணிவாய்ப்பினை பெற விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Tech Mahindra |
பணியின் பெயர் | Associate Software Engineer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு 2021:
Tech Mahindra ஆணையத்தில் Associate Software Engineer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
Tech Mahindra கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Comp Science/ Comp Engineering/ IT/ E&C/ E&TC/ Telecom/ Communication/ Electronics பாடப்பிரிவுகளில் Engineering தேர்ச்சி அல்லது MCA/ M.Sc (Computer Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இந்த பணியமர்தலில் பிரெஷர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Tech Mahindra தேர்வு செயல்முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
பணிக்கு விண்ணப்பிங்க விரும்புவோர் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.