வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 7855 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது கிளெர்க் (Clerk) பதவிக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு குறித்த தகவல்களை எங்கள் இணைய பக்கம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IBPS |
பணியின் பெயர் | Clerk |
தேர்வு தேதி | 19.12.2021 |
Admit Card | Download Below |
IBPS Clerk தேர்வு நுழைவுச்சீட்டு :
IBPS தேர்வாணையம் மூலமாக மொத்தம் 7855 காலிப்பணியிடங்களை கொண்ட Clerk பதவிகளுக்கு கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது கடந்த மாத இறுதியில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக முதற்கட்ட Prelims தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Bank Po Prelims Online Mock Test – Free Registration
இந்த தேர்வுகள் வரும்19.12.2021 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அற்றது குறித்த மேலும் தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.