TET போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – Paper I இலவச மாதிரி தேர்வு
TN TRB தேர்வாணையம் ஆனது ஆசிரியர் தகுதி தேர்வினை (TET) விரைவில் நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்வோருக்கான ஆன்லைன் மாதிரி தேர்வினை தமிழகத்தின் நம்பர் 01 பயிற்சி மையமான Dexter Academy தற்போது நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
TET Paper I இலவச மாதிரி தேர்வு :
தமிழக ஆசிரியர் தேர்வாணையம் (TRB) மூலமாக பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த TRB தேர்வு வாரியம் மூலமாக அறிவிக்கப்பட்ட PG Assistant உட்பட பல பணிகளுக்கு மழையின் காரணத்தினால் விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக நடைபெற இருந்த பதிவுகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் அதற்கான போட்டி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டது.
அதேபோல் முன்னதாக வெளியான பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு அடுத்த மாதமான டம்பரமாதத்தில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெறும் இந்த தேர்வுகள் வரும் 08.12.2021 அன்று துவங்கி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கு (TET) தற்போது இருந்தே ஆர்வமுள்ளவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் அதிக எண்ணிக்கையில் காலியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு விரைவில் தேர்வுகள் நடக்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னரே தற்போது முதல் இந்த தேர்வுகளுக்கு பயின்று வரும் தகுதியானவர்களுக்கு உதவ TET Paper I ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக Dexter Academy அறிவித்து உள்ளது. தகுதியானவர்களுக்கு நாளை அதாவது 22.11.2021 காலை இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. கீழே வழங்கபட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி அதற்கு பதிவு செய்து கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
TET Paper I Online Mock Test Free Registration Now
Mock Test “WhatsApp Group” Join Now