TNPSC துறைத்தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Departmental May Session மறுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பிரிவின் பெயர் | Departmental Test |
தேர்வு தேதி | 30/10/2021 |
Hall Ticet | Released |
TNPSC மே – மறு தேர்வு தேதி:
அரசுப் பணிகளின் துறைத்தேர்வு முறையில் இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி துறைத்தேர்வுகள் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும். இந்த தேர்வுகள் 30/10/2021 அன்று நடைபெற உள்ளது.
TNPSC Departmental Exam Hall Ticket 2021 :
இந்த தேர்வுகளுக்கான தேர்வு அட்மிட் கார்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிய அதற்கான ஆன்லைன் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பத்தார்கள் Application Id மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Hall Ticket 2021
சிறந்த coaching centre – Join Now
Good