TVS Motor நிறுவனத்தில் B.E. முடித்தவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!!
பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Development Engineer_1145 பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TVS Motor |
பணியின் பெயர் | Development Engineer_1145 |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தனியார் காலிப்பணியிடங்கள் :
Development Engineer_1145 பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
TVS Motor கல்வித்தகுதி :
- அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கான Automobile பாடங்களில் B.Tech/B.E. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 6 முதல் 9 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
TNPSC Coaching Center Join Now
TVS Motor ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நல்ல முறையில் ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுடையவர்கள் அதிவிரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.