DRDO நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-!!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படும் (DRDO) Defence Institute Of Advanced Technology Institute (DIAT) இருந்து Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | DRDO |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 01.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
JRF வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
DRDO கல்வித்தகுதி :
- அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Materials Science / Materials Engg. / Metallurgy / Mechanical Engg பாடங்களில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அவற்றோடு GATE/ NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DRDO ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு தேர்வு செயல்முறை:
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த நேர்காணல் சோதனை video conference முறை மூலமாக நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.