இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது!!!!!
இந்திய கடற்படையில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த வாரத்தில் தான் வெளியானது. அதில் Musician Sailors பணிகளுக்கு என 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட ஆன்லைன் முகவரி செயல்பாட்டிற்கு வந்து விட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் 01.10.1996 முதல் 30.09.2004 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி /Matriculation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரிகள் PFT மற்றும் medical test ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- பொது விண்ணப்பதாரர்கள் ரூ.60/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 06.08.2021 அன்றுக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஆன்லைன் பதிவிற்கான அவகாசம் ஆனது தற்போது துவங்கி விட்டது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.