ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க
Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Chief Financial Officer-CFO பணிக்கு என 01 காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
AIAHL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
- Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் Chartered Accountant தேர்ச்சி அல்லது Institute of Cost Accountants of India Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- maintenance of Accounts, Budgetary Control, Final Accounts, Expenditure Accounting, Revenue Accounting, Statutory Compliance, Auditing and Taxation matters, Working Capital Management, Financial Planning போன்ற பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
- பதிவு செய்வோர் Personal Interview மற்றும் Pre-Employment Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.