RITES நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் எனப்படும் RITES நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Addi General Manager (Mech)/ ft. General Manager (Mech) Dy. General Manager பணிகளுக்காக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Addi General Manager (Mech)/ ft. General Manager (Mech) Dy. General Manager |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அரசு காலிப்பணியிடங்கள் :
RITES நிறுவனத்தில் Addi General Manager (Mech)/ ft. General Manager (Mech) Dy. General Manager பணிகளுக்கு ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
RITES கல்வித்தகுதி :
- Diploma/ Degree in Mech. Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- SG/JAG/Sr. Scale officer ஆக பணியாற்றி இருக்க வேண்டும்.
- Diesel Loco maintenance in heavy schedule/ light schedule/Bogie repair/ POH in any Diesel Shed/ Workshop of Indian Railways ஆகிய பணிகளில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
level 11 முதல் 13 வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
- Educational Qualification, evaluation of CV, length of service
- Previous Work Experiences and Domain Knowledge
- APRs, D&AR and Vigilance record
- Potential/Overall Suitability of the candidate to requirement
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.