UGC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.60,000/- !!!
பல்கலைக்கழக மானியக் குழுவில் (UGC) காலியாக உள்ள Junior Consultants பணியிடங்களுக்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. எனவே, விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UGC |
பணியின் பெயர் | Junior Consultants |
பணியிடங்கள் | 08 |
கடைசி தேதி | 12.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
UGC ஆணையத்தில் Junior Consultants பணிகளுக்கு என 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Consultants வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்கள் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
யுஜிசி கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பந்தமான பாடங்களில் Post Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் MS-Office/ Excel/ Use of internet பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
UGC ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் பெறுவர்
தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Dear sir
Good morning my son compleated Bsc computer science he is eligible for this job
No comment
Where is job location?