மத்திய நிதி அமைச்சகத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை
மத்திய நிதி அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Library and Information Assistant பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ministry of Finanace |
பணியின் பெயர் | Library and Information Assistant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
மத்திய நிதி அமைச்சகத்தில் Library and Information Assistant பணிகளுக்கு தலா ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Ministry of Finance வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய நிதி அமைச்சக கல்வித்தகுதி :
- Bachelor’s Degree in Library Science அல்லது Library and Information Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்களில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Ministry of Finance ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Gokul
Ismat suppurvisar