சென்னை மெட்ரோ ரயில் கோர்ப்பரேஷனில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,00,000/-
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Finance & Accounts உட்பட பல்வேறு பிரிவில் Joint General Manager, Deputy General Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CMRL |
பணியின் பெயர் | Joint General Manager, Deputy General Manager, Deputy Manager |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | July 2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :
CMRL கழகத்தில் Finance & Accounts உட்பட பல்வேறு பிரிவில் Joint General Manager, Deputy General Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கு 05 காலியிடங்கள் உள்ளன.
Manager வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 35-43 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
CMRL கல்வித்தகுதி :
- Mechanical / Civil engineering பாடங்களில் Graduate தேர்ச்சி/ ICAI Member ஆக இடம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணிகளில் 04 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Manager ஊதிய விவரம்:
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும் .
CMRL தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Interview மற்றும் Medical Examination மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பத்தாரர்கள்- ரூ. 300/-
- SC/ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ. 50/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் ஜூலை மாதத்திற்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
Joint general manager
Dear sir,
I am P. Harish 23 years old
I am Passed 10th & DME(T&D) ,
I will ready to do any work sir.
Please call me this content number.
7449041093 & 9345132347.
You will give the job me please
I am interested to join any job vacancy.
Am in diploma civil engineer 6 years experience
If you have give me an any kind of job in our company sir