CRPF ஆசிரியர் பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) இருந்து திறமை மிக்கவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள Headmistress, Teachers, and Ayah பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்கள்/ பட்டதாரிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த போலீஸ் படை பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CRPF |
பணியின் பெயர் | Headmistress, Teachers, and Ayah |
பணியிடங்கள் | 09 |
கடைசி தேதி | 19.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
CRPF பணியிடங்கள் :
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Headmistress, Teachers, and Ayah ஆகிய பணிகளுக்கு என 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Teachers வயது வரம்பு :
- Headmistress – 30 முதல் 40 வயது வரை உள்ளவர்கள்
- Teachers – 21 முதல் 40 வயது வரை உள்ளவர்கள்
- Ayah – 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்
TN Job “FB Group” Join Now
CRPF கல்வித்தகுதி :
- Headmistress – Graduation தேர்ச்சியுடன் B.Ed முடித்திருக்க வேண்டும். பணியில் 2-5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- Teachers – Graduation தேர்ச்சியுடன் B.Ed முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- Ayah – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
CRPF நேர்காணல் விவரங்கள் :
- நேர்காணல் நடைபெறும் தேதி – 25.06.2021
- நேர்காணல் நடைபெறும் நேரம் – காலை 10.000 மணி முதல்
- நேர்காணல் நடைபெறும் இடம் – அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 19.06.2021 அன்றுக்குள் [email protected].என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.