SBI வங்கி நிறுவனத்தில் 641 காலிப்பணியிடங்கள் – தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்கள் இதோ!

0
SBI வங்கி நிறுவனத்தில் 641 காலிப்பணியிடங்கள் - தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்கள் இதோ!
SBI வங்கி நிறுவனத்தில் 641 காலிப்பணியிடங்கள் - தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்கள் இதோ!
SBI வங்கி நிறுவனத்தில் 641 காலிப்பணியிடங்கள் – தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்கள் இதோ!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக இருக்கும் 641 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தகுதியான இந்திய குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, எஸ்பிஐ வங்கி நிறுவனம் தற்போது காலியாக இருக்கும் சுமார் 641 பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புகள் நடத்தப்பட இருக்கிறது. இப்போது ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

இப்போது SBI வங்கியின் காலிப்பணியிடங்களுக்கு மே 18 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூன் 7 ஆகும். இந்த பதவிக்கான தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

காலியிட விவரங்கள்:

சேனல் மேலாளர் வசதியாளர் – 503 இடுகைகள்
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் – 130 பதவிகள்
உதவி அதிகாரி – 8 பதவிகள்

சம்பள விவரங்கள்:

சேனல் மேலாளர் – மாதம் ரூ.36,000
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் – மாதம் ரூ.41,000
நெட்வொர்க் உதவி அதிகாரி – ரூ.41,000

தகுதிக்கான அளவுகோல்கள்:

விண்ணப்பதாரர்கள் தகுதி அளவுகோல் மற்றும் தேர்வு செயல்முறையை https://sbi.co.in/documents/77530/25386736/17052022_Final+ATM+Anytime+Channel+AD+17.05.2022.pdf/50f3c3eb-4a8a-c95a-9fd0-0368ad53dfa4?t=1652798432029 என்ற இணைப்பின் கீழ் பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!