500வது எபிசோடில் சுந்தரி சீரியல் நிகழ்த்திய சாதனை .. கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்!

0

சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் முக்கிய தொடர்களில் ஒன்று சுந்தரி. சென்ற வாரம் இந்த தொடர் அதன் 500வது எபிசோடை கடந்தது.

சுந்தரி:

கடந்த ஆண்டு முதல் நல்ல TRP ரேட்டிங்கில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் சுந்தரி. தன் கணவனால் ஏமாற்றப்படும் ஒரு பெண் எப்படி தன் தடைகளை தாண்டி சாதிக்கிறாள் என்பதே இதன் மையக்கதை. ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

Follow our Instagram for more Latest Updates

கடந்த வாரத்தில் இந்த தொடர் இதன் 500வது எபிசோடை கடந்தது. மேலும் அந்த எபிசோட் கட் இல்லாமல் single shot-இல் எடுக்கப்பட்டது. இதை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருந்த நிலையில் அந்த எபிசோடின் TRP நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவரா? – திருமண நாள் குறித்த அப்டேட்!

Exams Daily Mobile App Download

அதாவது அந்த எபிசோட் மொத்தமாக 11+ TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது. 10+ TRP ரேட்டிங் பெறுவதே அபூர்வமான நிலையில் சுந்தரி இந்த சாதனையை படைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்துக்களை சீரியல் குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!